உத்தரப்பிரதேசத்தில் 813 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள்!
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 813 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 11:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் 813 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுவதாக அம்மாநில  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில அரசு , சாலைகள் அமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் பிளாஸ்டிக் கழிவுகள், குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இது செலவு குறைவு, அதே நேரத்தில் சாலையின் ஆயுளையும் உறுதி செய்யும் வகையில், முன்மாதிரியாக மாறியுள்ளது. மேலும், இந்த செயல்முறையின் மூலம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவது ஊக்குவிக்கப்படுகிறது.

பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரங்களின்படி, உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 813 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை இந்த செயல்முறையின் மூலம் நிர்மாணித்து பலப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான முயற்சியின் மூலம் மொத்தம் 466 சாலைகள் மற்றும் வழித்தடங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சராசரியாக தினமும் ஒரு சாலையும், மூன்று நாட்களுக்கு ஒரு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. உலக வங்கி வலைப்பதிவுகளின்  அறிக்கையின்படி, நெகிழியிலிருந்து சாலைகள் தயாரிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் மூலம் சாலைகள் அமைக்கும் இந்த செயல்முறை அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு  மொத்தம் 813 கிலோமீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து,நாட்டில் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளது.

2023-24 நிதியாண்டில் சாலைகளில் உள்ள 567 கரும்புள்ளிகளை அகற்ற ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 கிலோமீட்டர்கள் என்ற விகிதத்தில் விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்தும் பணியை மாநிலம் செய்து வருகிறது.

Tags: uttar pradeshYogi Adityanathplastic roadsingle use plastic waste
Share
Tweet
SendShare
Previous Post

உறைய வைக்கும் உதகை குளிர்: நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

புரோ கபடி : தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies