புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!
Jun 7, 2025, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் இன்றைய முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் – பெங்கால் அணிகளும், இரண்டாவது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளும் விளையாடவுள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி பாட்னாவில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

அரியானா ஸ்டீலர்ஸ் அணி புள்ளி பட்டியில் ஆறாவது இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் அணி பத்தாவது இடத்திலும் உள்ளது.

இதில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை விட பலம் வாய்ந்த அணி என்பதால் அரியானா ஸ்டீலர்ஸ் அணியே இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் மற்றொரு போட்டி பாட்னாவில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பாட்னா பைரேட்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.

பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், குஜராத் ஜெயன்ட்ஸ் புள்ளி பட்டியலில் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை விட பலம் வாய்ந்த அணி என்பதால் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியே இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Tags: kabadi gamepro kabadi
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து வீரரை சீண்டிய பும்ரா : ஐசிசி கண்டனம்!

Next Post

U-19 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies