லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு!
Jan 29, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லடாக்கில் 3.4 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லே மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Tags: earthquake
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

புரோ கபடி : அரியானா ஸ்டீலர்ஸ் அபார வெற்றி! 

Related News

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன – பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் ஏன்? – புதிய மாற்றத்துக்கான அறிகுறி – சிறப்பு தொகுப்பு!

வலிமையான நண்பரை இழந்துவிட்டேன் – மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வேதனை!

சரியும் டாலரின் மதிப்பு, விழி பிதுங்கும் ட்ரம்ப் – பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அமெரிக்கா : தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா!

அவசர நிலையில் இருப்பதற்கான எந்த அறிவிப்பும் அஜித் பவார் பயணம் செய்த விமானியிடம் இருந்து வரவில்லை – விமானத்துறை அமைச்சகம் விளக்கம்!

20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரலாம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது – ஐக்கிய அரபு அமீரகம் புகழாரம்!

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies