பரிசுப் பொருள் ஊழல் வழக்கு... இம்ரான் கான், மனைவிக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை!
Sep 5, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிசுப் பொருள் ஊழல் வழக்கு… இம்ரான் கான், மனைவிக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 31, 2024, 03:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட சைபர் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீவிக்கும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இதில், தோஷகானா எனப்படும் அரசு கருவூல ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு கடந்த ஆண்டு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட சைபர் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் அமைச்சருமான ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்தபோது, அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீவிக்கும் நிறைய பரிசுப் பொருட்கள் கிடைத்தன.

இந்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதில், இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு, இருவரும் 10 ஆண்டுகள் அரசுப் பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Tags: imran khanPakistan Former PM14 years sentenced
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு!

Next Post

ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies