மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு!
Sep 5, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 31, 2024, 03:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூரில் மர்ம நபர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 4-ம் தேதி கூகி மற்றும் மெயிட்டி ஆகிய இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநிலத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதன் பிறகு, மாநிலத்தில் படிப்படியாக அமைதி நிலவத் தொடங்கியது. இதனிடையே, திடீரென மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்புப் படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையை நடந்த இத்தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆகவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: manipur2 killedFresh FiringTwo Revel Groups
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7 வரை நீட்டிப்பு! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Next Post

பரிசுப் பொருள் ஊழல் வழக்கு… இம்ரான் கான், மனைவிக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies