3-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா!
Jul 23, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஷம்மி சில்வா, மூன்றாவது முறையும் ஜெய் ஷா தான் தலைவராக வர வேண்டும் என முன் மொழிந்தார்.

அதை அனைத்து உறுப்பினர் நாட்டின் அமைப்பை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். இப்போது அவர் ஒரே நேரத்தில் பிசிசிஐ செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி என இரண்டையும் தக்க வைத்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பணியாக இருப்பது ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரை நடத்துவது தான். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெய் ஷா தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2022ஆம் ஆண்டு டி20 போட்டிகள் வடிவில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது.

அடுத்து 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி வடிவில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது. 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் தான் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

Mr. Jay Shah reappointed as President of the Asian Cricket Council in the ACC Annual General Meeting in Bali, Indonesia.

ACC is excited to welcome Japan Cricket Association and Persutan Cricket Indonesia as new members.
Read the full media release here: https://t.co/2t4S8yPjw4 pic.twitter.com/MifXOi2HIU

— AsianCricketCouncil (@ACCMedia1) January 31, 2024

ஆனால், இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது என்பதால் இலங்கையில் பெரும்பாலான போட்டிகளும், பாகிஸ்தானில் சில போட்டிகளும் நடத்தப்பட்டன.

அதனால் ஜெய் ஷா மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அப்போது பல்வேறு புகார்களை கூறி இருந்தது. எனினும், அப்போதும் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பிற முக்கிய ஆசிய அணிகளின் கிரிக்கெட் அமைப்புகள் ஜெய் ஷாவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ICCjai sha
ShareTweetSendShare
Previous Post

வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

PAYTM BANK-ன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தம்! – ரிசர்வ் வங்கி உத்தரவு!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies