8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு அதிகரிப்பு!
Mar 15, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எட்டு முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் 3.8 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது.

நிலக்கரி, இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், மின்சாரம் உள்ளிட்ட எட்டு உற்பத்தி துறைகள் வளர்ச்சியை சந்துள்ளன. இந்த எட்டு முக்கிய தொழில்துறைகள் மொத்த உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

செப்டம்பர் 2023-க்கான எட்டு முக்கிய தொழில்துறைகளுக்கான உற்பத்தி குறியீடுகளின் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.

Tags: 8 Major Industries Production Index Increase!
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா குஜராத் ஜெயண்ட்ஸ்!

Next Post

யுபிஎஸ்சி உறுப்பினராக சஞ்சய் வர்மா பதவியேற்றார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies