யுபிஎஸ்சி உறுப்பினராக சஞ்சய் வர்மா பதவியேற்றார்!
Jun 14, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுபிஎஸ்சி உறுப்பினராக சஞ்சய் வர்மா பதவியேற்றார்!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி சஞ்சய் வர்மா, மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி)ன் உறுப்பினராக இன்று பிற்பகல் பதவியேற்றார். யுபிஎஸ்சி பிரதான கட்டிடத்தில் உள்ள மைய மண்டபத்தில் அவருக்கு யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் மனோஜ் சோனி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

யார் இந்த சஞ்சய் வர்மா!

சஞ்சய் வர்மா 1990 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். ஸ்பெயின் மற்றும் அன்டோராவுக்கான தூதர்; எத்தியோப்பியா, ஜிபூட்டி மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான தூதர்; துபாய் துணைத் தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்த அவர், பெய்ஜிங், காட்மாண்டு, ஹாங்காங், மணிலா ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு பொறுப்புக்களை அவர் வகித்துள்ளார்.

மும்பை, வில்சன் கல்லூரியில் படித்த அவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தின் ஜெய்ஹிந்த் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேசஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து சர்வதேச ஆய்வுகளில் பெல்லோஷிப் உதவித் தொகையை அவர் பெற்றார்.

Tags: Sanjay Verma sworn in as UPSC member!
ShareTweetSendShare
Previous Post

8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு அதிகரிப்பு!

Next Post

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு  காணாத  நிதி : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies