பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு  காணாத  நிதி : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு  காணாத  நிதி : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அபபோது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு  காணாத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.இந்திய ரயில்வேக்கு 2024-25 நிதியாண்டில் மொத்தம் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கேரளாவுக்கு ரூ,2,744 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.2,681 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2,861 கோடி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்து ஊடகம்  மற்றும் நமது பொருளாதாரத்தின் முக்கியமான கட்டமைப்பாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது, மேலும் திறன் மேம்பாட்டுக்கான முதலீடு வழங்கப்படவில்லை. பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் கவனம் செலுத்தினார். 26,000 கிமீ புதிய பாதைகள் சேர்க்கப்பட்டன.

2024ல் மேலும் 5500 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்படும் என்று  கூறிய அஷ்வனி வைஷ்ணவ், “கடந்த ஆண்டு மட்டும் 5000 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. திறனை அதிகரிக்காமல், புதிய ரயில்கள் எப்படி ஓடும்? இதை பிரதமர் மோடி புரிந்து கொண்டார்.

இடைக்கால பட்ஜெட்டில், மூன்று முக்கிய பொருளாதார ரயில்வே வழித்தட திட்டங்களை அறிவித்தது குறித்து, ரயில்வே அமைச்சர், வழிச்சாலை அடிப்படையிலான வளர்ச்சி முக்கியமானது. இந்த முடிவின் மூலம் 40,000 கி.மீ. புதிய பாதை அமைக்கப்படும். இது ஜெர்மனியின் முழு நெட்வொர்க்குக்கும் சமம் என்றார்.

Tags: Railway Minister2024 BudgetUnion Railway Minister Ashwini Vaishnavfinance minister nirmala seetharamanrailway sectorbudget fund allocation
Share
Tweet
SendShare
Previous Post

யுபிஎஸ்சி உறுப்பினராக சஞ்சய் வர்மா பதவியேற்றார்!

Next Post

வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies