வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு!
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 07:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அன்றைய-இன்றையப் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு முடிவு எடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.

2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

“2014-ம் ஆண்டில் எங்கள் அரசு பொறுப்பேற்றபோது, பொருளாதாரத்தைப் படிப்படியாக சரிசெய்யவும், நிர்வாக அமைப்புகளை ஒழுங்கமைப்பதற்குமான பொறுப்பு பெரிதானதாக இருந்தது. மக்களுக்கு நம்பிக்கையை அளிப்பதும், முதலீடுகளை ஈர்ப்பதும், மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு ஆதரவை உருவாக்குவதும் காலத்தின் தேவையாக இருந்தது. ‘நாடு -முதன்மையானது’ என்ற நமது வலுவான நம்பிக்கையை அரசு வெற்றிகரமாக மேற்கொண்டது.

அன்றைய-இன்றைய பொருளாதாரம் குறித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர், “அந்த ஆண்டுகளின் நெருக்கடி சமாளிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் அனைத்துத்துறை வளர்ச்சியுடன் நிலையான வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

“2014 வரை நாம் எங்கே இருந்தோம், இப்போது எங்கே இருக்கிறோம் என்பதைப் பார்ப்பதற்காக, அந்த ஆண்டுகளின் தவறான நிர்வாகத்திலிருந்து படிப்பினைகளைப் பெறும் நோக்கத்திற்காக” அரசு ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சி, செயல்திறன், திறம்பட வழங்கல், ‘மக்கள் நலன்’ ஆகியவற்றின் முன்மாதிரியான சாதனை, வரவிருக்கும் பத்தாண்டுகளில் நல்ல நோக்கங்கள், உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் ‘வளர்ச்சியைடந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய அரசுக்கு நம்பிக்கையையும், மக்களின் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது” என்று கூறினார்.

Tags: finance minister nirmala seetharaman
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு  காணாத  நிதி : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

Next Post

சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies