சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!
Sep 6, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியக் கடற்படை தனது சமீபத்திய ஆய்வுக் கப்பலான சந்தாயக்கை 2024, நாளை  விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார், கிழக்குக் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், மூத்தக் கடற்படை அதிகாரிகள், கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை வகிப்பார்கள்

கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு ஆய்வுக் கப்பல்களில் முதலாவது பெரிய கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. இந்தத் திட்டத்தை இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கடலில் கடுமையான மற்றும் விரிவான சோதனைத் திட்டத்தை முடித்த பின்னர் 2023, டிசம்பர் 4 அன்று சந்தாயக், இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பான கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்வதே இக்கப்பலின் முதன்மையான  நோக்கமாகும். மேலும் பலவிதமான கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இது இருக்கும்.

Tags: INS Sandhayak to be commissioned on February 3
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு!

Next Post

சொர்க்கமாக காட்சியளிக்கும் காஷ்மீர்: குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies