சென்னையில் 4-வது இரயில் முனையம்! - மத்திய அரசு தடாலடி!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 4-வது இரயில் முனையம்! – மத்திய அரசு தடாலடி!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி தலைமையில், இந்திய இரயில்வேதுறையில் பயணிகள் நலன் கருதி, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இரயில்வேதுறையை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய இரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இரயில் பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இரயில் நிலையங்களைத் தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் 4-வதி புதிய இரயில் முனையம் அமைய உள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆா்.என்.சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சென்னையிலிருந்து தினமும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தற்போது அதிக அளவில் இரயில்கள் இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு இரயில்கள் வந்து செல்வதில் கூடுதல் நேரம் ஆகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலும், புதிய இரயில்களை இயக்கும் வகையிலும் வில்லிவாக்கத்தில் புதிய இரயில் முனையம் உருவாக்கப்பட உள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் புதிய முனையம் அமைக்கப்படும் என்றார்.

Tags: Indian RailwayA new railway terminal is to be built at villivakkam
ShareTweetSendShare
Previous Post

ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் குடும்பம்!

Next Post

நீதிமன்றத்தில் கதறிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies