ஹிமாச்சல பிரதேசத்தில் அழகுசாதன தொழிற்சாலையில் தீ விபத்து!
Mar 15, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் அழகுசாதன தொழிற்சாலையில் தீ விபத்து!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு அழகுசாதனத் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம், சோலன் மாவட்டத்தில், பாடியில் உள்ள ஒரு அழகுசாதனத் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 19 பேர் காயமடைந்தனர் மேலும் 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஓன்கர் சர்மா, காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்.டி.ஆர்.எஃப் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், சண்டியில் இருந்து ராணுவ தீயணைப்பு வாகனங்கள் விரைவில் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் கிட்டத்தட்ட 60 பேர் இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” தொழிற்சாலைக்குள் இருந்த 19 பேர் காயமடைந்தனர் மேலும் 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகம், ஊர்க்காவல் படையினர் மற்றும் என்டிஆர்எப் என தலா ஒரு குழு சம்பவ இடத்தில் உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு பாடி, எஸ்டிஎம் நலகர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். துணை கமிஷனர் சோலனும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் ” என தெரிவித்தார்.

Tags: Fire in a cosmetics factory in Himachal Pradesh!
ShareTweetSendShare
Previous Post

”என்னுடைய மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்” ! – பிரதமர் மோடி பேச்சு!

Next Post

மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை2024-25 ஒரு பார்வை!

Related News

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies