தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் - ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!
Mar 15, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார்.

2024 நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 10 மணிக்குப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 -ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 -ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளார்.

20 -ம் தேதி 2024-25 -ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21 -ம் தேதி 2023-24 -ம் ஆண்டிற்கான முன்பணச் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிவுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ரவியை, சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்தார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: RN Ravitn assembly
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா மாநிலத்தில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! – பிரதமர் மோடி

Next Post

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies