பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபல டென்னிஸ் வீரர்!
Aug 19, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபல டென்னிஸ் வீரர்!

Web Desk by Web Desk
Feb 3, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்  பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய வீரர் ரோகன் போபண்ணா பாரத பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.  இதன் மூலம் அதிக வயதில் ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை 43 வயது இந்திய வீரர் ரோகன் போபண்ணா படைத்தார்.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பாரத பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ரோகன் போபண்ணா வாழ்த்து பெற்றுள்ளார்.  டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், ‘கிராண்ட்ஸ்லாம்’ வெற்றிக் கோப்பையை காண்பித்தார்.

அப்போது போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களை போபண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.  மேலும் அவர், ” பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது மிகவும் அரிதானது. என்னை உலக நம்பர் 1  வீரராகவும், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகவும் வழிவகுத்த ராக்கெட்டினை வழங்குவதில் பெருமை. உங்களது பண்பு எனக்கு அதீத ஊக்கம் தருகிறது” என ரோஹன் போபண்ணா பதிவிட்டுள்ளார்.

I had the privilege to meet our honourable Prime Minister Modi ji today. This acknowledgement is very humbling & it was my honour to present the very racket that led me to become World no. 1 and the AO grand slam champion. Your grace has left me inspired & encouraged. @PMOIndia pic.twitter.com/R01Ae00RrR

— Rohan Bopanna (@rohanbopanna) February 2, 2024

Tags: Narendra ModiPMRohan bopannaaustralia open tennis
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இரட்டை சதம் அடித்து இந்திய இளம் வீரர் சாதனை!

Next Post

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு!

Related News

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies