ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு : அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து அமைச்சருக்கு சம்மன்!
Mar 15, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு : அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து அமைச்சருக்கு சம்மன்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சியை கவிழ்க்க சதி செய்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து கல்வி  அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும், கட்சி மாறும் எம்எல்ஏக்களுக்கு ரூ. 25 கோடி பேரம் பேசப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்,  காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிப்பதற்காக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்றனர். சுமார் 5  மணிநேர காத்திருப்புக்கு பினனர் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு சம்மனுக்கு பதில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரும்,  கல்வி அமைச்சருமான அதிஷியின் வீட்டுக்கு இன்று சென்ற குற்றப்பிரிவு துறை போலீசார் சம்மன்  வழங்கியுள்ளனர்.

Tags: bjpDelhi PoliceArvind KejriwalAam AadmiEducation Minister Adishi
ShareTweetSendShare
Previous Post

அரிசி, நெல் கையிருப்பைத் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது!

Next Post

கோவில் கொடிமரத்தைக் காணவில்லை! – திமுக அரசு அலட்சியம்! – பக்தர்கள் புகார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies