ஆயுதப்படையில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம வாய்ப்பு!
Mar 15, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுதப்படையில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ஆயுதப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில், 41 ஆயிரத்து 606 பெண்கள் பணியாற்றி வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆயுத காவல் படை மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பெண் பணியாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பார்ப்போம்.

பத்திரிக்கை மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆயுத காவல்படைகளில் ஆட்சேர்ப்பின் போது பெண் விண்ணப்பதாரர்களுக்கு, உடற்தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு ஆகியவற்றில் ஆண்களுடன் ஒப்பிடும்போது, சில தளர்வுகள் உள்ளன.

மத்திய அரசின் கீழ், ஏற்கனவே உள்ள மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்ற வசதிகள், மத்திய ஆயுத காவல் படையின் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

மத்திய ஆயுதக் காவல் படையில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுக்கு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு மைய வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன.

பெண் பணியாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும் அனைத்து மட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண் பணியாளர்களுக்கு இணையாக பெண் பணியாளர்களுக்கு அவர்களின் முன்னேற்றத்தில் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

Tags: Central MinisterEqual opportunities for women in the armed forces!
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் : இந்திய ராணுவம் வெற்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies