குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் : இந்திய ராணுவம் வெற்றி!
Mar 15, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் : இந்திய ராணுவம் வெற்றி!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது சீசன் முதல் பகுதியின் ஹாக்கி பிரிவில் இந்திய ராணுவம் அணி வெற்றி பெற்றது.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பகுதி பிப்ரவரி 2-6 முதல் லடாக்கில் நடைபெற்றது.

இதில் ஐஸ் ஸ்பீட் ஸ்கேட்டிங் மற்றும் ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளின் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது.

அதில் ஐஸ் ஆண்கள் ஹாக்கி பிரிவில் பிரிவில் ITBP மற்றும் இந்திய ராணுவம் அணிகள் விளையாடின. இதில் இந்திய ராணுவ அணி 3-1 என்ற கோல் ITBP அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதேபோல் பெண்கள் ஐஸ் ஹாக்கி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் லடாக் மற்றும் ITBP அணிகள் விளையாடின. இதில் ITBP பெண்கள் அணி 4 கோல் அடித்து தங்க பதக்கம் வென்றது.

ஐந்து நாட்கள் நீடித்த இந்த விளையாட்டுப் போட்டியில் மகாராஷ்டிரா 6 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

கர்நாடகா 6 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மொத்தம் 15 பதக்கங்களுடன், போட்டியை நடத்தும் லடாக் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Tags: indian armyWinter Games: Indian Army wins!
ShareTweetSendShare
Previous Post

ஆயுதப்படையில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம வாய்ப்பு!

Next Post

மலிவு விலையில் பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies