கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த புவி அறிவியல் துறை!
Mar 15, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த புவி அறிவியல் துறை!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில், புவி அறிவியல் மற்றும் வானியல் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது, 2014-ஆம் ஆண்டில் 15-ஆக இருந்த டாப்ளர் வானிலை ரேடார்கள் கட்டமைப்பு 2023-ஆம் ஆண்டில் 39-ஆகவும், 2014-ல் 675 ஆக இருந்த தானியங்கி வானிலை நிலையங்கள் 2023-ல் 1,208 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-ல் 1,350 ஆக இருந்த தானியங்கி மழை அளவீட்டு அமைப்புகள் 2023-ல் 1,382 ஆகவும், 2014-ல் 19 ஆக இருந்த அதிவேக காற்று பதிவு அமைப்பு 2023-ல் 35 ஆகவும், 2014-ல் 3 ஆயிரத்து 955 ஆக இருந்த மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு திட்ட நிலையங்கள் 2023-ல் 5 ஆயிரத்து 896 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மாவட்ட அளவிலிருந்து தொகுதி அளவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாய முக்கியத்துவம் வாய்ந்த 700 மாவட்டங்களுக்கும், சுமார் 3 ஆயிரத்து 100 வட்டாரங்களுக்கும் வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகிறது.

நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும், ஆழ்கடல் வளங்களை ஆராய்வதற்காக புவி அறிவியல் அமைச்சகம் 2021-ம் ஆண்டில் ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.

Tags: The field of geosciences has grown tremendously in the last 10 years!
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies