புரோ கபடி: உ.பி.யோதாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்!
Jul 5, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி: உ.பி.யோதாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்!

Web Desk by Web Desk
Feb 12, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில், இன்றைய போட்டியில் உ.பி.யோதாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் – யு மும்பா அணிகளும் மோத உள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், உ.பி.யோதாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதைத் தொடர்ந்து, மற்றொரு போட்டி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பெங்கால் வாரியர்ஸ் – யு மும்பா அணிகள் விளையாடவுள்ளன.

Tags: sportsJaipurPro Kabaddipro-kabaddi-league
ShareTweetSendShare
Previous Post

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : 54 பேர் உயிரிழப்பு, 63 பேர் மாயம்!

Next Post

அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் : உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 8-ம் கால யாகசாலை பூஜைகள்!

பாகிஸ்தானில் மூடப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு!

போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies