அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் : உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை!
Sep 12, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் : உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்  என உத்தரகாண்ட் முதல்வர் தாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடிக்க சென்ற போது வன்முறை கும்பல் ஒன்று அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி பங்கேற்று பேசினார்.  எங்கள் காவலர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்ததற்காக ஒரு கட்டுக்கடங்காத கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

அதே மாலிக் கா பகீச்சாவில் காவல்நிலையம் கட்டுவோம். கலவரக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு  தெளிவான செய்தி.  தேவபூமி உத்தரகாண்டில் அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என  தெரிவித்துள்ளார்.

இதனிடையே கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய நபரான அப்துல் மாலிக்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

Tags: Uttarakhand CM Pushkar Singh DhamiHaldwani’s BanbhoolpuraMalik ka Bageecha’Nainital Police
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி: உ.பி.யோதாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்!

Next Post

இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies