பிரதமர் மோடி ஆட்சியின் உள்கட்டமைப்பு புரட்சி!
Aug 19, 2025, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியின் உள்கட்டமைப்பு புரட்சி!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு  பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. புதிய சாலைகள், பாலங்கள், ரயில்வே பாதைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளில், 53,000 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் 2014-15ல் 12.1 கிமீ இருந்தது.
இது 2022-23ல் 37 கி.மீ வரை உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 27 கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில்களின் நீளம் 2014 இல் 248 கிலோமீட்டரிலிருந்து 2023 இல் 860 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஜம்முவில் இருந்து பாரமுல்லா வரையிலான பாதையுடன் இந்த பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடல் சுரங்கப்பாதை 10,000 அடிக்கு மேல் உள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மத்திய அரசின் மற்றொரு மைல்கல். ஆசியாவின் மிக நீளமான ஜோஜிலா சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது . லடாக்கில் உள்ள பனிப்பாறைகள் வழியாக உலகின் முதல் மோட்டார் சாலை ஹிமாங்க் மற்றொரு சாதனை என்றே கூறலாம்.

போகிபீல் பாலம் ஆசியாவின் 2வது நீளமான இரயில்-சாலைப் பாலமாகும், மேலும் நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய முழுவதுமாக வெல்டிங் செய்யப்பட்ட எஃகு-கான்கிரீட் ஆதரவுக் கற்றைகளைக் கொண்ட இந்தியாவின் முதல் பாலம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. சாலை போக்குவரத்து இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 87% ஆகும்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளளது. 2014இல் மொத்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 60 மில்லியன் ஆக இருந்தது.இது 2020ஆம் ஆண்டில் 143 மில்லியனாக உயர்ந்துள்ளது.அதே காலக்கட்டத்தில் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 43 மில்லியனில் இருந்து 64 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.

 

Tags: bjpAtal TunnelInfrastructure revolutionModi govtChenab BridgeZojila Tunnel
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த Google One!

Next Post

அபுதாபியில் அஹ்லான் மோடி : பிரதமர் இன்று உரையாற்றுகிறார்!

Related News

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

Load More

அண்மைச் செய்திகள்

தாமா படத்தின் டீசர் வெளியானது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies