மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க தேசிய தலைமை.
இதில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
भारतीय जनता पार्टी की केन्द्रीय चुनाव समिति ने दो राज्यों में होने वाले आगामी राज्यसभा के द्विवार्षिक चुनाव हेतु निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान की है। pic.twitter.com/HcCb8iRDVj
— BJP (@BJP4India) February 14, 2024
அதபோல, மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் உமேஷ் நாத் மகராஜ், மாயா நாரோலியா, பென்சிலால் குர்ஜார் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.