எல். முருகனின் அயராத மக்கள் பணிகள் சிறக்க அண்ணாமலை வாழ்த்து!
Sep 9, 2026, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல். முருகனின் அயராத மக்கள் பணிகள் சிறக்க அண்ணாமலை வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

மத்திய இணையமைச்சர், அண்ணன் எல். முருகனை இரண்டாவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தேசியத் தலைவர்  JP. நட்டாவுக்கும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிக்கும், பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர்  பி.எல். சந்தோஷிக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு மத்திய இணையமைச்சர், அண்ணன் திரு @Murugan_MoS அவர்களை, இரண்டாவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும், @BJP4India தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்களுக்கும்,… https://t.co/Ty0hWKOrkG

— K.Annamalai (@annamalai_k) February 14, 2024

அண்ணன் எல். முருகனின் அயராத மக்கள் பணிகள் சிறக்கவும், தமிழகத்தின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிக்கவும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: L Muruganbjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் : பிரதமர் மோடி உறுதி

Next Post

வெற்றி துரைசாமி பூதவுடலுக்கு அண்ணாமலை அஞ்சலி!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies