டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூல் பாதிப்பு! - திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Oct 23, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூல் பாதிப்பு! – திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 15, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக,…

— K.Annamalai (@annamalai_k) February 15, 2024

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை.

இன்று, டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு. போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiDMK Congress governments are the reason why delta farmers are suffering from 40% less yield!
ShareTweetSendShare
Previous Post

உரிமைக்காக குரல்கொடுக்கும் டிஸ்னிலேண்ட் நாடக கலைஞர்கள்!

Next Post

தோசைக்கு உலகெங்கும் இருக்கு மவுசு!

Related News

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

திராவிட மாடல் ஆட்சிக்கு தீபாவளி மதுபான விற்பனை சாதனை – ஹெச்.ராஜா விமர்சனம்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies