செந்தில் பாலாஜி வழக்கு - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Jul 23, 2025, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அ.தி.மு.க ஆட்சியில் 2011 – 2015-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்ட விரோதமாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

அதன்பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கின் கீழ், வழக்குப் பதிவு செய்தஅமலாக்கத்துறையினர், கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அண்மையில், அமைச்சர் பதவியை, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பான வழக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி 30 -வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு எதிராகத் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

திங்கள் கிழமைக்குப் பதிலாக, வரும் புதன்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்!

Next Post

பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் இணைக்க கோரிக்கை! – சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா

Related News

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies