டிரம்புக்கு ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம் : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!
Oct 2, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்புக்கு ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம் : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சொத்து மதிப்பு பற்றி பொய் தகவல்கள் அளித்ததற்காக ரூ.2.94 ஆயிரம் கோடிஅபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால் டிரம்ப் நிறுவனம் ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம்  செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அந்நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட  டிரம்பிற்கு 3 ஆண்டுகள் தடை  விதித்தார். அதேபோல், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்பும் 4  மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தவும், நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

Tags: americausDonald Trumpnewyork courttrump fined
ShareTweetSendShare
Previous Post

ரேசன் வினியோக திட்ட முறைகேடு : ஜோதிப்ரியா மாலிக் அமைச்சசர் பதவி பறிப்பு!!

Next Post

கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை

Related News

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies