ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!
Mar 15, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் குடும்ப பிரச்னைக் காரணமாக, தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்களை கொன்ற நபரை, போலீசார் சுட்டு கொன்றனர்.

ஈரானின் கெர்மன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், குடும்ப பிரச்னை பிரச்னைக்காக இளைஞர் ஒருவர் தன் உறவினர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் தன் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞரின் தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

ஈரானில் வேட்டையாடுவதற்கு மட்டுமே மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது. அங்கே மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்வது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், தன் தந்தை உட்பட 12 உறவினர்களை ஈவு இரக்கமின்றி இளைஞர் கொன்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Cruelty in Iran - the youth who killed 12 peopleincluding his father!
ShareTweetSendShare
Previous Post

போலீசாருக்கு நீதிபதி போட்ட உத்தரவு!

Next Post

370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி : பிரதமர் மோடி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies