ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!
Sep 14, 2025, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

Web Desk by Web Desk
Feb 18, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 4.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 15 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Mazar-i-Sharif மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Tags: earthquakeAfghanistanshakesMazar-i-Sharif
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : இந்தியா இமாலய வெற்றி !

Next Post

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!

Related News

ரஷ்யா : சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.4ஆக பதிவு!

காசி விஸ்வநாதர் கோயிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு – கோயில் அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

வேலூர் : விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை : எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies