தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் புதுப்பித்தவர் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சுவாமிநாத ஐயர் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
‘தமிழ் தாத்தா’ உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்தநாளில் அவருக்கு தேசம் பணிவுடன் மரியாதை செலுத்துகிறது.
" 'தமிழ் தாத்தா' உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்தநாளில் அவருக்கு தேசம் பணிவுடன் மரியாதை செலுத்துகிறது. சங்க காலத்திலிருந்து பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில்… pic.twitter.com/B2nX04HjJZ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 19, 2024
சங்க காலத்திலிருந்து பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் புதுப்பித்து, பாரதத்தின் செழுமையான கலாசாரத்தையும் பாரம்பரிய ஆன்மிகத்தையும் வளப்படுத்தின” எனத் தெரிவித்துள்ளார்.