மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் எனப் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டு, அழிந்துபோகும் நிலையிலிருந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட பண்டையத் தமிழ்… pic.twitter.com/Ok8QlZ9uTk
— K.Annamalai (@annamalai_k) February 19, 2024
மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டு, அழிந்துபோகும் நிலையிலிருந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட பண்டையத் தமிழ் இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டவர்.
தமது அரிய பணிகள் மூலம் தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.