அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
May 9, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Web Desk by Web Desk
Feb 19, 2024, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.46 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.46 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து, ரூ.5 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கு விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.6 ஆயிரத்து 327-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளியின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 பைசா குறைந்து, ரூ.77.50-க்கும், ஒரு கிலோ ரூ. 77 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: Silver rateChennaiGold rate
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு!

Next Post

அயோத்தி ராமர் கோவில் : வேலை நாட்களிலும் குறையாத பக்தர்கள் கூட்டம்!

Related News

 பஞ்சாப் : வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்!

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா – பாகிஸ்தான் போர் கவலையளிக்கிறது : சீனா கருத்து!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து : தலையிட உலக வங்கி மறுப்பு!

ஆபரணத் தங்கம் – சவரனுக்கு ரூ.920 குறைவு!

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு : பிசிசிஐ

விழுப்புரம் : சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட போலி மதுபானங்கள் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு!

பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி

புனித போப் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து!

சூர்யா 45 படத்தின் டைட்டில் விரைவில் ரிலீஸ்!

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

ராணுவத்துக்கு ஆதரவாக நாளை சென்னையில் பேரணி – முதலமைச்சர் ஸ்டாலின்

எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies