இராணுவ துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றார்!
Mar 15, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவ துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றார்!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமாரிடமிருந்து லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இராணுவ துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

இராணுவ துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பதவியேற்றார். இதையடுத்து அவர், தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

யார் இந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி!

இராணுவ துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி 2022-2024 முதல் மிகவும் சவாலான செயல்பாட்டு சூழலில் வடக்கு கட்டளையின் பொது அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப்-ஆக பதவி வகித்தார்.

ரேவா சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி 1984-ஆம் ஆண்டில்  ஜம்மு & காஷ்மீர் 18 ரைபிள்ஸில் நியமிக்கப்பட்டார்.

39 ஆண்டுகளில் நீடித்த அவரது வாழ்க்கையில், நாட்டின் சவாலான சூழல்களில் கட்டளை நியமனங்களை அவர் வகித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ராஜஸ்தானிலும் அவர் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தார். வடகிழக்கில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் அசாம் ரைபிள்ஸின் செக்டர் கமாண்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்துள்ளார்.

இராணுவத்தின் மிகப்பெரிய ராணுவக் கட்டளையை நவீனமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கு அவர் தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை இராணுவத்துக்கு கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டினார்.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் இணைந்து தேச நிர்மாண விளைவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை அவர் ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: indian armyLieutenant General Upendra Dwivedi today assumed the appointment of Vice Chief of Army Staff.
ShareTweetSendShare
Previous Post

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Next Post

ஐபிஎல் 2024 : எப்போது தொடங்கும்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies