கரும்பு விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!
Sep 6, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 11:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார  விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலை  குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஒரு குவிண்டால் கரும்புக்கு கொள்முதல் விலை 340 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, இந்தக் கூட்டத்தில், 2024 – 2025 ஆம் ஆண்டு சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குவிண்டாலுக்கு 10.25 சதவீத சர்க்கரை மீட்பு விகிதத்தில் ரூ. 340 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது கரும்புக்கான வரலாற்று சிறப்புமிக்க விலையாகும். இது 2023-24க்கான கரும்புக்கான FRP-யை விட சுமார் 8 சதவீத அதிகமாகும். இது வரும் அக்டோர் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த முடிவால் நாட்டில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. கரும்பிலிருந்து 10.5 விழுக்காட்டிற்கும் அதிகமாக சர்க்கரை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.

ஒவ்வொரு 0.1 சதவீத அதிகரிப்புக்கு, குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags: Narendra ModiMinister Anurag Thakursugarcane price hikeCabinet CommitteeCentral Economic Affairs
Share
Tweet
SendShare
Previous Post

இன்று விஸ்வகர்மா ஜெயந்தி!

Next Post

நீர்மின் திட்ட வழக்கில் சத்யபால் மாலிக்கின் வீட்டில் சிபிஐ சோதனை!

Related News

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies