உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ...