அமைச்சரவை கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்!
Sep 12, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உத்தரகாசி சுரங்க மீட்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது பிரதமர் மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.

5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட,  உத்தரகாசி மீட்புப்பணி குறித்து நாள்தோறும் இரு முறை உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பிரதமர் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முழு அரசு எந்திரமும் தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Tags: ModiMinister Anurag ThakurUttarakhandcentral cabinet meetingtunnel in Uttarakhand
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ட்ரோன்கள்: அனுராக் தாக்கூர்!

Next Post

இந்தியாவுக்கு ஸ்ட்ரைக்கர் கவச போர் வாகனங்கள்: அமெரிக்கா முன்மொழிவு!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies