உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 % இந்தியாவில்... அனுராக் தாக்கூர்
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 % இந்தியாவில்… அனுராக் தாக்கூர்

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 06:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பாதையில், நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.

“வளர்ச்சியடைந்த பாரதம் 2047: வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் தொழில்துறை” என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, வரி செலுத்துவோருக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, நேர்மையாக வரி செலுத்துவோர் காரணமாகவே அரசு இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் சமூகத் துறைக்கு செலவிட முடிந்தது என்று கூறினார்.

முன்பெல்லாம் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே உரிய பயனாளிகளைச் சென்றடைந்து வந்தது. ஆனால், இன்று விடுவிக்கப்பட்ட பணம் அனைத்தும் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அரசின் உறுதிப்பாட்டிற்கு யுபிஐ ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.   யுபிஐ தொடங்கப்பட்டபோது அதன் செயல்திறன் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தாலும், தற்போது யுபிஐ சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது.

இன்று உலகில் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும், 46 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது.    நமது தொழில்நுட்ப வலிமைக்காக உலகம் நம்மை எதிர்பார்க்கிறது.

உள்நாட்டு தொழில்கள் இன்று அரசு ஆதரவுடன் விரைவாக வளர்ந்து வருகிறது.   2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நாட்டை அழைத்துச்  செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது.

Tags: IndiaMinister Anurag ThakurNationaldigital payments
Share
Tweet
SendShare
Previous Post

ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா!

Next Post

தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு – நாளை முதல் விசாரணை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies