சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் - பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம்!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் – பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த, 500 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலமாக சிக்கிம் உள்ளது. காங்டாக் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில், தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இப்பகுதியில், வீடுகள், சாலைகள், வாகனங்கள் என  அனைத்தையும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதனிடையே, பனிப்பொழிவை பார்த்து ரசிப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காங்டாக் சென்றுள்ளனர். அவர்கள் 175 வாகனங்களில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு திடீரென கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. நேரம் செல்லசெல்ல பனிப்பொழிவு அதிகரித்து கொண்டே இருந்ததால், சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்து நின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற இந்திய இராணுவ வீரர்கள், சுற்றுலா  பயணிகளுக்கு உடனடி மருத்துவ உதவிகளை செய்தனர். மேலும், உணவு மற்றும்  குளிர்பானம் வழங்கினர். பின்னர், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து சென்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

Tags: IndiaHeavy snowfalltourists rescued
ShareTweetSendShare
Previous Post

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை : பிரதமர் மோடி

Next Post

ரூ.19,000 கோடியில், 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies