உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்!
Mar 15, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற வளாகத்தில்’ முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை’ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.

ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் , முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் நிபுணத்துவ சேவைகளை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் உச்ச நீதிமன்றம் மற்றும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இடையே கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்திரசூட்,

“என்னைப் பொறுத்தவரை, இது ஒரு திருப்திகரமான தருணம். நான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து இதற்காகப் பணியாற்றி வருகிறேன். நான் ஆயுர்வேதம் மற்றும் முழுமையான வாழ்க்கை முறையின் ஆதரவாளர்.

உச்சநீதிமன்றத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஊழியர்களும் இதில் சிகிச்சை பெற வேண்டும்.  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் அனைத்து மருத்துவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள முழுமைாயன ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல், மன நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் முழுமையான கவனிப்பை வழங்கும் ஒரு அதிநவீன வசதி ஆகும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தீவிர பங்கேற்புடன் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்து உச்சநீதிமன்றத்தின் முன்முயற்சியாகும். நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற ஊழியர்களுக்காக மேலும் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மையம் திறக்கப்படுகிறது.

Tags: DY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை : 4 ஆண்டுகள் தடை!

Next Post

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முகமது ஷமி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies