டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் : 3-வது இடத்தில் பாரதம்!
Mar 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் : 3-வது இடத்தில் பாரதம்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது  பெரிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக பாரதம் உருவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக Indian Council for Research on International Economic Relations ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளை விட டிஜிட்டல் மயமாக்கலின் நிலை சிறந்தது என்பதைக் காட்டுகிறது.

பிரிட்டன்  நான்காவது இடத்திலும், ஜெர்மனி  ஐந்தாவது இடத்திலும், தென் கொரியா ஆறாவது இடத்திலும், உள்ளன. ஜப்பான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மக்கள்தொகையின் மிகப்பெரிய அளவைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த அளவில் சிறப்பாகச் செயல்படுகிறது.

700 மில்லியனுக்கும் மேலாக, உலகில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

மலிவு விலையில் டேட்டா இணைப்பை வழங்குவதிலும், பேமெண்ட் ஆப்ஸ் போன்ற இணைய அடிப்படையிலான சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதிலும் பாரதம்  சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்திலும், மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Tags: Indiadigitalised countrythird-largest digitalised countryState of India's Digital Economy 2024'
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : இந்தியா பந்துவீச்சு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies