நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்!
Mar 15, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாசா அனுப்பிய ஓடிசிஸ் லேண்டர் விண்கலம், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி மூன் லேண்டரை விண்ணில் ஏவியது.

ஒடிஸியஸ் லேண்டர் அடைந்த 21 ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்து சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்நிலையில் தற்போது ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய முதல் மற்றும் ஒரே தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கியுள்ளது.

ஹெக்சகன் வடிவிலான இந்த விண்கலம் ஒரு மணி நேரத்திற்கு 6,500 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாகச் சென்று, நிலவின் தென் துருவத்தில் இருந்து 186 மைல் தொலைவில் உள்ள மலாபெர்ட் ஏ என்ற பகுதியில் தரையிறங்கியுள்ளது.

அதேபோல், லேண்டரில் இருந்து உடனடி தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. லேண்டரில் உள்ள EAGLE CAM-ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்டரில் இருந்து தரவுகளை பெற சில மணி நேரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

Tags: The first private spaceship to land on the moon!Intuitive Machines
ShareTweetSendShare
Previous Post

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பங்குச் சந்தை 10 டிரில்லியன் டாலராக உயரும்! – ஜெஃப்ரிஸ்

Next Post

தனது பணியை வெற்றிகரமாக செய்யும் ஆதித்யா எல் 1 – புதிய கண்டுபிடிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies