"நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரத்தை பரப்ப வேண்டும்! - பிரதமர் மோடி வலியுறுத்தல்!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நாட்டிற்கான எனது முதல் வாக்கு” என்ற பிரச்சாரத்தை பரப்ப வேண்டும்! – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நாட்டிற்கான எனது முதல் வாக்கு” என்ற பிரச்சாரம் குறித்த செய்தியை முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் “நாட்டிற்கான எனது முதல் வாக்கு”  என்ற பிரச்சாரம் நடந்து வருகிறது.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாட்டிற்கான எனது முதல் வாக்கு” என்ற பாடலைப் பகிர்ந்து, அதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மத்திய அமைச்சர் பதிவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,

Let us make our electoral process even more participative. I call upon people from all walks of life to spread the message, in their own style, among first time voters – #MeraPehlaVoteDeshKeLiye! https://t.co/LTSdDV5Bkf

— Narendra Modi (@narendramodi) February 27, 2024

“நமது தேர்தல் செயல்முறையை இன்னும் அதிக பங்கேற்புடன் மாற்றுவோம். அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சொந்த பாணியில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே செய்தியை பரப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் – #MeraPehlaVoteDeshKeLiye! எனத் தெரிவித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

 பல்லடம் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த வெளி வாகனத்தில் வந்தார் பிரதமர் மோடி!

Next Post

ராம நவமியின் போது தாக்குதலில் ஈடுபட்ட 16 பேர் கைது!!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies