குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
Oct 6, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று  அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி மதிப்பில் தூத்துக்குடி வெளித் துறைமுக கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்க கூடிய உள்நாட்டு நீர்வழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது. குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலமாக்கும் பணிகளையும் மோடி தொடங்கி வைத்தார்.

ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் 4வழிச்சாலையை தொடங்கிவைத்தார்.

Tags: PM ModiPrime Minister Modi laid the foundation stone for Kulasekaranpattinam rocket launch pad!
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி அருகே லாரி மோதி அடுத்தடுத்து விபத்து – 5 வாகனங்கள் சேதம்!

Next Post

ஐபிஎல் தொடரில் கோலி பங்கேற்பது சந்தேகம் ? – முன்னாள் வீரர்!

Related News

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies