பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு
Mar 15, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் ஒரு  முன்மாதிரி நாடாக திகழ்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம்  பஞ்சா விஹாரில்  பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று  உரையாற்றினார்.

அப்போது, உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்றும்,  வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

பாரதம் விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும், 2047ல் பெண்களின் தீவிர பங்கேற்புடன் வளர்ந்த நாடாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
140 கோடி மக்கள் தொகையில் 49 சதவீத பெண்கள், நாட்டை  மேலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற  வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  ஒரு காலத்தில் ஆண்களின் ஏகபோகமாக இருந்த பல துறைகளில் பெண்கள் கால்தடம் பதித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

 

Tags: President Droupadi Murmuwomen's empowermentBerhampur University
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது!

Next Post

இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies