ஈரானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது!
Sep 13, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு பதிவும் நடைபெற்று வருகிறது.

ஈரானில் நடைபெற்ற 2022 புரட்சிக்கு பிறகு ஈரான் எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஈரானிய அரசு, ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 22 வயதான மஹ்சா அம்னி சிறையில் இறந்ததார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் ஈரானிய அரசின் இறையாட்சியை மாற்ற குரல் கொடுக்கும் யாருக்கும் தேர்தலில் நிற்க அனுமதியளிக்கப்படவில்லை. தேர்தலில் நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பழமைவாதிகள் மற்றும் கடினபோக்காளர்கள் மட்டுமே.

ஈரான் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரானிய ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கு மற்றும் ரஷியாவில் பங்கேற்றதால் மேற்குலக நாடுகளின் மானிய இழப்புக்கு ஈரான் ஆளானது.

290 தொகுதிகள் கொண்ட பாராளுமன்றத்துக்கு 15 ஆயிரத்துக்கு அதிகமான பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 116 பேர் மட்டுமே மிதமான அல்லது தீவிர மாற்றத்துக்கான ஆதரவாளர்கள்.

5 தொகுதிகள் மட்டும் ஈரானின் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆட்சி காலம் 4 ஆண்டுகளாக உள்ளது.

Tags: Voting for parliamentary elections is underway in Iran!
Share
Tweet
SendShare
Previous Post

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி! – வங்கதேசத்தில் சோகம்!

Next Post

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு

Related News

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies