கடுமையான பனிப்பொழிவில் குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலி சொட்டு மருந்தை வழங்கிய சுகாதாரப் பணியாளர்கள்!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடுமையான பனிப்பொழிவில் குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலி சொட்டு மருந்தை வழங்கிய சுகாதாரப் பணியாளர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திப்பூரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் கடுமையான பனிப்பொழிவு இருந்த போதிலும் அர்ப்பணிப்புள்ள சுகாதார ஊழியர்களின் குழு, குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்கள்.

5 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, ஆண்டுதோறும் வழக்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம், நாடு முழுவதும் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதால் இளம்பிள்ளை வாத நோய் தடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பந்திப்பூரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் கடுமையான பனிப்பொழிவு இருந்த போதும்,  அர்ப்பணிப்புள்ள சுகாதார ஊழியர்களின் குழு குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்கள்.

இது குறித்து வெளியான வீடியோவில், போலியோ சொட்டு மருந்தை எடுத்து கொண்டு, ஆள் உயர பனியில் சுகாதார ஊழியர்கள் நடந்து செல்வதை காணமுடிகிறது. மேலும் கையில் தடியை வைத்து கொண்டு பனியில் நடந்து செல்வதை காணமுடிகிறது. இவ்வாறாக பல இன்னல்களை கடந்து சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: jammu kashmirHealth workers went door to door to give fake drops to children in heavy snowfall!
ShareTweetSendShare
Previous Post

மதுரா தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு நன்றி ; நடிகை ஹேமமாலினி

Next Post

பாஜகவுக்கு கொ.மு.க ஆதரவு – பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies