மதுரா தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு நன்றி ; நடிகை ஹேமமாலினி
Oct 17, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு நன்றி ; நடிகை ஹேமமாலினி

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நடிகை ஹேமமாலினி நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் போட்டியிட நடிகை ஹேமமாலினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, தன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவத்துக்கொண்டார். மதுரா தொகுதியின் வளர்ச்சிக்கு ஏற்கனவே பல நல்ல திட்டங்களை செய்துள்ளதாகவும், இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

1999 ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், முன்னாள் பாலிவுட் நடிகரான வினோத் கன்னாவுக்காக  மாலினி பிரச்சாரம் செய்தார். பிப்ரவரி 2004 இல், மாலினி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர்ந்தார்.

2003 முதல் 2009 வரை மேல்சபை உறுப்பினராக பதவி வகித்தார்.  2014ஆம் மதுரா தொகுதியில் போட்டியிட்ட அவர்,  ஜெயந்த் சௌத்ரியை (RLD) வீழ்த்தினார். 2019ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Tags: bjpMathuraHema Maliniactor hema malini
Share
Tweet
SendShare
Previous Post

சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Next Post

கடுமையான பனிப்பொழிவில் குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலி சொட்டு மருந்தை வழங்கிய சுகாதாரப் பணியாளர்கள்!

Related News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies