ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிவதாக பல இந்திய  குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! - பணியில் அமர்த்திய முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! - ரந்தீர் ஜெய்ஸ்வால்
Jul 26, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிவதாக பல இந்திய  குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! – பணியில் அமர்த்திய முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Web Desk by Web Desk
Mar 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய இராணுவத்தில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றும் இந்திய குடிமக்களை முன்கூட்டியே விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,

“ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிவதாக பல இந்திய  குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுபோன்ற இந்திய குடிமக்களை முன்கூட்டியே வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தவறான காரணங்களை கூறி அவர்களை பணியில் அமர்த்திய முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றும் இந்திய குடிமக்களை முன்கூட்டியே விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், பின்னர் இறுதியில் அவர்கள் வீடு திரும்புவார்கள் எனத் தெரிவித்தார்.

Tags: 'Several Indian nationals duped to work in Russian army'India says strong action taken
ShareTweetSendShare
Previous Post

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!

Next Post

WPL : உ.பி. வாரியர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்!

Related News

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies