சவுதி அரேபியா நாட்டின் முதல் ஆண் ரோபோ முஹம்மது உள்ளது. இந்த ரோபோ ஒரு நேரலை நிகழ்வில் ஒரு பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
அதாவது சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ அருகில் நின்றுகொண்டு பெண் நிருபவர் செய்தியை வழக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் நிருபரின் பின்னால் நின்று கொண்டிருந்த ரோபோ தகாத முறையில் நடந்தது.
The robot programmed in this way, she stood at the wrong spot. pic.twitter.com/MzBD4ErIkP
— sain👾 (@M_Hussain6) March 6, 2024
நேரலையில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த செய்தி நிறுவனத்தால் இதைக் எதுவும் செய்யும் முடியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த ரோபோவின் செயலை கடுமையாகச் சாடியுள்ளனர்.
உண்மையாக நடந்தது என்ன என்று தெரியுமா ?
முகமது என்ற ஆண் ரோபோ நின்றுகொண்டிருந்த இடத்தில் தான் அந்த ரோபோ கைகளை அசைக்க முடியும். அப்படி கைகளை அசைந்துகொண்டிருந்த போது தவறாக அப்பெண்ணின் மீது கை பட்டுள்ளது. அப்பெண் தவறுதலாக அந்த இடத்தில் நிறுவிட்டார்.
அந்த இடத்தில் அப்பெண் அப்போது இல்லை என்றாலும் ரோபோ அப்போது கையை அசைத்துக்கொண்டு தான் இருந்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.