இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் வெற்றி!
Mar 16, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் 6-3 என்ற கணக்கில் செட் கணக்கில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் வுகிச் ஆகியோர் விளையாடினர்.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்குபெறும் போட்டி இதுவே ஆகும்.

2 மணிநேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். எனினும், 2-வது செட்டை அலெக்சாண்டர் 5-7 என்ற கணக்கில் வென்றார். இதனால், 3-வது செட்டை கைப்பற்றும் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

இதில், 6-3 என்ற கணக்கில் செட் கணக்கில் ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரியில், ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியில் ஜான்னிக் சின்னரிடம் தோல்வியடைந்த பின்னர் முதன்முறையாக ஜோகோவிச் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

Tags: Indian Wells Open Tennis: Djokovic wins!
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8,000 கோடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

Related News

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies